யாலே யுனிவர்சிட்டியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்க

Posted By:

டீச்சர்ஸ் பேர்ன்ஸ் அண்டு பேமிலி பிரெண்ட்ஸ் உங்க வீட்டு பிள்ளைகள் மற்றும் உங்களுக்கு தெரிஞ்ச வீட்டு பிள்ளைகள் யாரா இருந்தாலும் பரவாயில்லை மறக்காம அவுங்களுக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு ஒன்னு காத்துட்டு இருக்கு பாருங்க.

மாணவர்களுக்கான அருமையான வாய்ப்பு

யாலே யுனிவர்சிட்டியில் யங் குளோபல் ஸகாலர்ஸ் 2018 அறிவிச்சுருக்க இந்த வாய்ப்பினை 15 வயது முதல் 17 வயது வரையுள்ள ஸ்டூடன்ஸ் யூஸ் பண்ணலாம்.
யாலே யுனிவர்சிட்டியில் ஸ்காலர்ஷிப் வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

உயர்நிலை வகுப்பில் 1 அல்லது இரண்டு வருடம் உயர்நிலை வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
உயர்தர வகுப்பில் 1 அல்லது இரண்டாம் வகுப்பில் உயர்நிலை வகுப்புகள் படிச்சுட்டு இருக்க வேண்டும்.
உலக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு இது நல்ல யூஸ் பண்ணுங்க.
எந்த நாட்டை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் கொடுத்துள்ளோம்.

கல்வி உதவித்தொகை பெற இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம்.
இணைய லிங்கில் தேவையான தகவல்கள் அனைத்து பெறலாம்.
இணைய இணைப்பை ரிஜிஸ்டேசன் செய்து தேவையான டாக்குமெண்டுகளை இணைச்சு பதிவு செய்யுங்க.
தேவையான டாக்குமெண்டுகளை இணைச்சு முழுசா விண்ணப்பத்த பூர்த்தி செஞ்சதும் அனுப்புங்க

ஆன்லைன்ல அப்ளை பன்ரதுக்கு லிங்க் கொடுத்திருக்கோம் யூஸ் பண்ணுங்க

ஒரிஜினல் வெப்சைட் லிங்க் கொடுத்திருக்கிறோம் அதையும் பாருங்க.

மாணவர்களா 11, 12 கிளாஸ் படிக்கிறவங்களுக்கான அருமையான வாய்ப்பு யாலேவுல ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது ஈசியில்லை. காத்துள்ள போதே தூத்திங்கோங்க ஸ்டூடண்ட்ஸ் .

நீங்க சப்மிட் பண்ண வேண்டிய டாக்குமெண்ட்ஸ் கொடுக்கிறோம் பாத்துகோங்க அத்தோட நீங்க அனுப்ப வேண்டிய படைப்புகள் என்னன்னு பார்த்து அனுப்புங்க.

ரெஸ்யூம்/ ஆக்டிவிட்டிஸ்
ஸ்கூல் சம்மந்ப்பட்ட டாக்குமெண்ட்ஸ்.
ரண்டு ரெக்கமேண்டேசன்
ஸ்டேடண்டைஸ்டு டெஸ்ட் ஸ்கோர்,

500 மற்றும் 200 வார்த்தைகள் கொண்ட கட்டுரைகள் இணைத்து அனுப்புங்க
வார்த்தை கட்டுரைகள் சார்பா இருக்கணும்.
அதோட இன்கம் ஷர்டிபிகேட் இருந்தா அதை இணைச்சு அனுப்புங்க.
ஸ்காலர்ஷிப் சேர்ந்த ஒரு இணைப்பு கொடுங்க.

ஜனவரி 31 விண்ணப்பிக்க இறுதிதேதின்னு அறிவிச்சுருக்காங்க.

சார்ந்த பதிவுகள்:

பள்ளி மாணவர்களுக்கான ரியான் கல்வி உதவித் தொகை

English summary
here article tells about scholarships details for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia