எங்கள் பல்கலை. கருப்புப் பட்டியலில்இல்லை: சிலிகான் வேலி பல்கலை.

சென்னை: எங்கள் பல்கலைக்கழகம் கருப்புப் பட்டியலில் இல்லை என்று சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம்(எஸ்வியு) அறிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்வியு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் அமைந்துள்ள எங்கள் பல்கலைக்கழகம் கருப்புப் பட்டியலில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது உண்மையல்ல. எங்களது பல்கலைக்கழகம் தரமான பல்கலைக்கழகம்.

எங்கள் பல்கலை. கருப்புப் பட்டியலில்இல்லை: சிலிகான் வேலி பல்கலை.

எங்களது நிறுவனம் கருப்புப் பட்டியலில் இல்லை. இங்கு வரும் இந்திய மாணவர்களின் அதிக கண்காணிப்பு மற்றும் கேள்விகள் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது உண்மையல்ல. இந்திய மாணவர்களிடம் அப்படி நாங்கள் விசாரணை நடத்தவில்லை என்று பல்கலை. தெரிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hordes of Indian students are landing up in two US universities - Silicon Valley University (SVU) and Northwestern Polytechnic University - which look more like warehouses than varsities. The two are also under the scrutiny of the US educational authorities.However, the two universities said they have not been blacklisted and the increased vigil and questioning of Indian students at the port of entry are in view of the recent terrorist attacks in the country. "Recently there are some rumour on SVU has been targeting to proceed extra screening measures or even alleging SVU has been 'blacklisted'. These rumours are absolutely false. SVU is valid educational institution. Students at SVU are not being targeted and safe to study in the US," the Silicon Valley University said in a statement.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X