யுபிஎஸ்எஸ்எஸ்சி ஜேஇ தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Posted By:

சென்னை: உத்தரப் பிரதேச சப்-ஆர்டினேட் சர்வீஸஸ் தேர்வு வாரியத்தின் (யுபிஎஸ்எஸ்எஸ்சி) ஜேஇ (ஜூனியர் என்ஜினீயர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்எஸ்எஸ்சி ஜேஇ இணையதள முகவரியில் காணலாம்.

இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றன. மொத்தம் 771 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

யுபிஎஸ்எஸ்எஸ்சி ஜேஇ தேர்வு முடிவுகள் வெளியீடு!!

முடிவுகளைக் காண http://upsssc.gov.in/ResultsDire.aspx என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

பின்னர் எழுதியத் தேர்வுக்கான பதவியைக் கிளிக் செய்யுங்க். இதைத் தொடர்ந்து உங்கள் பதிவு எண், பிறந்ததேதி, பாலினம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முடிவுகளைக் காணுங்கள்.

பின்னர் தேர்வு முடிவுகளைப் பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

English summary
UPSSSC (Uttar Pradesh Subordinate Services Selection Board) JE (Junior Engineer Civil, Mechanical and Electrical) examination results have been declared. The results for the UPSSSC JE 2016 has been declared on the official website of UPSSSC JE. The examination for the below posts was held on December 27, 2015. The Uttar Pradesh Subordinate Services Selection Board had invited applications for 771 Junior Engineer posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia