குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!

டெல்லி: மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

2015-ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களின் அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்றிதழ் தற்போது யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை வெற்றி பெற்றவர்கள் தற்போது டவுன்லோடு செய்துகொள்ளமுடியும்.

குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!

இந்த சான்றிதழைப் பெற http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர் அங்கு 'Marksheet-Civil Services (Preliminary Examination) 2015' என்ர இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் உங்கள் பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றைக் கொடுத்து சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு எதிர்காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC 2015 official marksheet is available to view on the official website of UPSC. Candidates who have appeared for the exam can check it on the official website. How to download marksheet? Visit the official website Under what's new, click on 'Marksheet-Civil Services (Preliminary Examination) 2015' Under name of examination, click on ' Civil Services (Preliminary Examination) 2015' Enter your roll number and password Click on 'log in' button The marksheet appears on the screen Take a print out of the result for future reference.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+