தமிழகத்தில் முதன் முறையாக அரசு ஒதுக்கீடு இன்ஜினிரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான பி.இ. கலந்தாய்வு, ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.
ஜூலை மாதம் முதல் வாரத்தில் இதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (03-05-2018) முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 42 அரசு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கட்டணமின்றி இலவசமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30-05-2018
மேலும் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முறையை இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
English summary
TNEA 2018 Registration Process Begins 3rd May 2018 at tnea.ac.in last date 30-05-2018


Click it and Unblock the Notifications












