டிஇஆர்ஐ பல்கலை.யில் பிஎச்.டி. படிக்க விருப்பமா?

புதுடெல்லி: டிஇஆர்ஐ பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் லீனா ஸ்ரீ வத்சவா கூறியதாவது: டிஇஆர் பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத், கௌஹாத்தி வளாகங்களில் விரைவில் பிஎச்.டி. படிப்புகள் தொடங்கவுள்ளன.

டிஇஆர்ஐ பல்கலை.யில் பிஎச்.டி. படிக்க விருப்பமா?

இங்குள்ள வளாகங்களில் மாணவர்கள் வசதிக்காக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இருக்கிறோம். கௌஹாத்தி வளாகத்தில் 2018-ம் ஆண்டுகளுக்கு வசதிகள் தயாராகிவிடும்.

அதே நேரத்தில் ஹைதராபாதில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறிது காலதாமதமாகும்.

கர்நாடக மாநிலத்தில் டிஇஆர்ஐ பல்கலைக்கழக வளாகத்தை அமைக்க அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

கூடுதல் விவரங்களுக்கு www.teriuniversity.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது இந்த டிஇஆர்ஐ பல்கலைக்கழகம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TERI University may start doctoral programme at its upcoming campuses in Guwahati and Hyderabad in near future, Vice Chancellor Leena Srivastava said today."In both these places, we can start PhD programme fairly quickly using existing institutions and developing partnership with them," Srivastava said on the sidelines of the 8th convocation of the varsity.The Hyderabad campus of TERI (The Energy and Resources Institute) University will focus on renewable energy while the Guwahati campus will be devoted to biotechnology, sustainable resources and agriculture, watershed management and related activities, she said.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X