டாமின் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை ரெடியா இருக்கு!

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டாமின்  நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை ரெடியா இருக்கு!

பணியிடங்கள் : 17

பணியின் பெயர் : உதவி மேலாளர்

கல்வித்தகுதி : புவியமைப்பியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 18 - 30

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு.

கடைசித் தேதி: 10.03.2017.

மேலும் விவரங்களுக்கு http://tamingranites.com/register.php என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Minerals Limited announced 2017 Recruitment for 17 assistant manager post.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+