தமிழ் நாடு பொதுத் தேர்வு கால அட்டவணை 2024 : +2,+1 மற்றும் SSLC தேர்வு தேதிகளை அறிக

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 2024 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவனையை தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாடு பொதுத் தேர்வு கால அட்டவணை 2024

வெளியிடப்பட்ட அட்டவணையின் படி 12 ஆம் வகுப்பு எழுத்துமுறை (தியரி) தேர்வுகள் மார்ச் 1, 2024 இல் தொடங்கி மார்ச் 22, 2024 வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 12, 2024 இல் தொடங்கி பிப்ரவரி 17, 2024 இல் முடிவடைகிறது.

அதே போல 10 ஆம் வகுப்புகளுக்கான எழுத்துமுறை (தியரி) தேர்வுகள் மார்ச் 26, 2024 இல் தொடங்கி ஏப்ரல் 08, 2024 இல் முடிவடைகிறது. 10 ஆம் வகுப்புகளுக்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 23, 2024 இல் தொடங்கி பிப்ரவரி 29, 2024 இல் முடிவடைகிறது.

நினைவில் வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்

2023-2024பொது தேர்வுகள்
வரிசை எண்விளக்கம்மேல்நிலை இரண்டாம் ஆண்டுமேல்நிலை முதல் ஆண்டுஎஸ்.எஸ்.எல்.சி
1கால அட்டவணை01.03.2024
to
22.03.2024
04.03.2024
to
25.03.2024
26.03.2024
to
08.04.2024
2செய்முறை தேர்வு12.02.2024
to
17.02.2024
19.02.2024
to
24.02.2024
23.02.2024
to
29.02.2024
3தேர்வு முடிவுகள்06.05.202414.05.202410.05.2024

தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முழு கால அட்டவணை இதோ!

இதோ +2, +1 மற்றும் SSLC க்கான கால அட்டவணை-

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) தேர்வு மார்ச் -2024 கால அட்டவணை

தேர்வு தொடக்கம் - 10.00 a.m. தேர்வு முடிவு - 01.15 p.m

  • 10.00 a.m. To 10.10 a.m வினாத்தாள் வாசித்தல்
  • 10.10 a.m to 10.15 a.m வேட்பாளர் விவரங்களை சரிபார்த்தல்
  • 10.15 a.m to 1.15 p.m தேர்வு காலம்
தேதிநாள் பாகம்பாடம்
1
01.03.2024வெள்ளிபாகம் - Iமொழித்தாள்
2
05.03.2024செவ்வாய்பாகம் - IIஆங்கிலம்
3
08.03.2024வெள்ளிபாகம் - IIIகம்யூனிகேடிவ் ஆங்கிலம்; நெறிமுறைகள் மற்றும்
இந்திய கலாச்சாரம்; கணினி அறிவியல்;
கணினி பயன்பாடுகள்; உயிர் வேதியியல்;
அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்); வீட்டு அறிவியல்;
அரசியல் அறிவியல்; புள்ளியியல்; செவிலியர் கல்வி
(தொழில்); அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
4
11.03.2024திங்கள்பாகம் - IIIவேதியியல்; கணக்கியல்; புவியியல்
5
15.03.2024வெள்ளிபாகம் - IIIஇயற்பியல்; பொருளாதாரம்;
கணினி தொழில்நுட்பம்; வேலை வாய்ப்பு திறன்கள்
6
19.03.2024செவ்வாய்பாகம் - IIIகணிதம்; விலங்கியல்; வணிகவியல்; நுண்ணுயிரியல்;
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள்; டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்; உணவு சேவை மேலாண்மை; வேளாண் அறிவியல்;
செவிலியர் கல்வி (பொது)
7
22.03.2024வெள்ளிபாகம் - IIIஉயிரியல்; தாவரவியல்; வரலாறு;
வணிகம்; கணிதம் மற்றும் புள்ளியியல்; அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்; அடிப்படை சிவில் இன்ஜினியரிங்; அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்; அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்; டெக்ஸ்டைல் டெக்னாலஜி;
அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

மேல்நிலை முதல் ஆண்டு (+1) தேர்வு மார்ச் -2024 கால அட்டவணை

தேர்வு தொடக்கம் - 10.00 a.m. தேர்வு முடிவு - 01.15 p.m

  • 10.00 a.m. To 10.10 a.m வினாத்தாள் வாசித்தல்
  • 10.10 a.m to 10.15 a.m வேட்பாளர் விவரங்களை சரிபார்த்தல்
  • 10.15 a.m to 1.15 p.m தேர்வு காலம்
தேதிநாள்பாகம் பாடம்
1
04.03.2024திங்கள்பாகம் - Iமொழித்தாள்
2
07.03.2024வியாழன்பாகம் - IIஆங்கிலம்
3
12.03.2024செவ்வாய்பாகம் - IIIஇயற்பியல்; பொருளாதாரம்;
கணினி தொழில்நுட்பம்;
வேலை வாய்ப்பு திறன்கள்
4
14.03.2024வியாழன்பாகம் - IIIகம்யூனிகேடிவ் ஆங்கிலம்; நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்; கணினி அறிவியல்; கணினி பயன்பாடுகள்; உயிர் வேதியியல்; அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்); வீட்டு அறிவியல்; அரசியல் அறிவியல்; புள்ளியியல்; செவிலியர் கல்வி (தொழில்); அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
5
18.03.2024திங்கள்பாகம் - IIIஉயிரியல்; தாவரவியல்; வரலாறு;
வணிகம்; கணிதம் மற்றும் புள்ளியியல்; அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்;
அடிப்படை சிவில் இன்ஜினியரிங்;
அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்; அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்; டெக்ஸ்டைல் டெக்னாலஜி;
அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
6
21.03.2024வியாழன்பாகம் - IIIவேதியியல்; கணக்கியல்; புவியியல்
7
25.03.2024திங்கள்பாகம் - IIIகணிதம்; விலங்கியல்; வணிகவியல்; நுண்ணுயிரியல்; ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள்; டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்; உணவு சேவை மேலாண்மை; வேளாண் அறிவியல்; செவிலியர் கல்வி (பொது)

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மார்ச்/ ஏப்ரல் - 2024 கால அட்டவணை

தேர்வு தொடக்கம் - 10.00 a.m. தேர்வு முடிவு - 01.15 p.m

  • 10.00 a.m. To 10.10 a.m வினாத்தாள் வாசித்தல்
  • 10.10 a.m to 10.15 a.m வேட்பாளர் விவரங்களை சரிபார்த்தல்
  • 10.15 a.m to 1.15 p.m தேர்வு காலம்
தேதிநாள் பாகம்பாடம்
1
26.03.2024செவ்வாய்பாகம்-Iதமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
2
28.03.2024வியாழன்பாகம்-IIஆங்கிலம்
3
01.04.2024திங்கள்பாகம்-IIIகணிதம்
4
04.04.2024வியாழன்பாகம்-IIIஅறிவியல்
5
06.04.2024சனிபாகம்-IVவிருப்ப மொழி
6
08.04.2024திங்கள்பாகம்-IIIசமூக அறிவியல்
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The examination schedule for TN SSLC and TN HSC exams in 2024 has been released by the Tamil Nadu Directorate of Government Examinations in November 2023. Here goes the date sheet of TN SSLC, HSC 1 and HSC2.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+