பெங்களூர் ஏஐஎஸ்எஃப்எம் இன்ஸ்டிடியூட்டில் கோடைகால பயிற்சி வகுப்பு!!

டெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள அன்னபூர்ணா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிலிம் அண்ட் மீடியா(ஏஐஎஸ்எஃப்எம்) இன்ஸ்டிடியூட்டில் கோடைகால பயிற்சி வகுப்புகள் மே மாதம் தொடகங்கவுள்ளன.

பிலிம்மேக்கிங், போட்டோகிராபி, ஆக்டிங், அனிமேஷன் போன்ற வகுப்புகள் இங்கு கற்றுத் தரப்படவுள்ளன.

பெங்களூர் ஏஐஎஸ்எஃப்எம் இன்ஸ்டிடியூட்டில் கோடைகால பயிற்சி வகுப்பு!!

 

திரைக்கதை எழுதுதல், நடிகர்களுடன் கலந்துரையாடுவது எப்படி, அவர்களுடன் பணியாற்றுவது எப்படி என்பது போன்ற வகுப்புகள் நடத்தப்படும்.

வகுப்பில் சேர்வதற்கு http://bit.ly/1Si9XCX என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.

ஏஐஎஸ்எஃப்எம் இன்ஸ்டிடியூட்டானது நாட்டிலேயே மாணவர் நலனுக்காக நடத்தப்படும் மீடியா ஸ்கூல் என்பது குறிப்பிடத்தக்கது. லாப நோக்குக்காக இது நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்ஸ்டிடியூட் 2011-ல் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவால் தொடங்கப்பட்டது. இந்த ஆலோசகர் குழுவில் திரையுலக ஜாம்பவான்கள் கமல்ஹாசன், மணிரத்னம், கரண் ஜோஹர், ஃபராஹ் கான், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Summer's here and its time to make the best use of the free time we get this season. Learn your favourite summer course at AISFM that too within a short duration! What better way to kill time than to do a short summer workshop? Our innovative approach to providing, engaging and enriching opportunities starts now!AISFM brings you summer courses that will give you an insight into the world of Filmmaking, Photography, Acting and Animation!
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more