ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஆபீஸர் பணியிடங்கள் காலி!!

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 152 ஆபீஸர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஆபீஸர் பணியிடங்கள் காலி!!

ரிலேஷன்ஷிப் மேலாளர், மண்டல தலைவர்கள், சீனியர் மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 152 ஆபீஸர் பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்றவை குறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளமான https://www.sbi.co.in-ல் காணலாம்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.sbi.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by State Bank of India (SBI). SBI is looking out for 152 posts of Officer (Wealth Management). Details of this recruitment is listed below. Name of the Post and Number of Posts Acquisition Relationship Managers: 39 Relationship Managers: 71 Relationship Manager (Team Lead): 3 Zonal Head / Senior RM-Sales (Corporate & SMEs): 1 Zonal Head / Senior RM-Sales (Retail HNI): 3 Risk Officer (Mid-Office): 1 Compliance Officer: 1 Investment Counselors: 17 Project Development Manager - Business: 1 Project Development Manager - Technology: 1 Customer Relationship Executives: 15ய How Candidates are Selected for SBI Job? Candidates interested in the above job must be aware of the selection process of this organisation. Candidates will be asked to give written exam which will be followed by an interview. These two factors determines the selection of the candidate.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+