சிட்பி வங்கியில் காத்திருக்கும் வரி ஆலோசகர் பதவி!!

சென்னை: ஸ்மால் இன்டஸ்டிரீஸ் டெலவப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா(சிட்பி) வங்கியில் வரி ஆலோசகர் பணியிடங்கள் காத்திருக்கின்றன.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிட்பி வங்கியில் காத்திருக்கும் வரி ஆலோசகர் பதவி!!

நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர ரக தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டது சிட்பி வங்கி.

வரி ஆலோசகர் பணியிடங்கலுக்கு விண்ணப்பிக்க பட்டப் படிப்போ அல்லது பட்டமேற்படிப்போ படித்து முடித்திருக்கவேண்டும். வயது 65 மிகாமல் இருக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலமாக வரி ஆலோசகர் பணிக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. விண்ணப்பங்களை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் எழுதி அனுப்பவேண்டும்.

இதற்கான விவரங்களை வங்கியின் இணையதளமான http://www.sidbi.com-ல் பெறலாம்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து the Country Head, Human Resources Vertical (HRV), Small Industries Development Bank of India, SME Development Centre, Plot No. C-11, 'G' Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400051 என்ற முகவரிக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

நேர்முகத் தேர்வு ஜனவரி 29-ம் தேதி நடைபெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Small Industries Development Bank of India (SIDBI) invited applications for Tax Advisor Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 20 January 2016. How to Apply? Duly filled in application (in English or Hindi), as per the format available on the Bank's website with a recent passport size photograph pasted thereon, bearing full signature of the candidate across the same with date, should be sent so as to reach the Country Head, Human Resources Vertical (HRV), Small Industries Development Bank of India, SME Development Centre, Plot No. C-11, 'G' Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400051 on or before 20January 2016.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X