ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஓடி வாங்க....!!

Posted By:

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் கிளார்க் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 2 ஆயிரம் கிளார்க், உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஓடி வாங்க....!!

இதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். தேர்வுகள் ஆன்-லைனில் நடைபெறும். தேர்வுகள் மார்ச் முதல் ஜூன் மாதத்துக்குள்ளாக நடைபெறும்.

முதன்மை மற்றும் பிரதானத் தேர்வுகள் என 2 தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பங்கள் எஸ்பிஐ இணையதளத்தில் கிடைக்கும். கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். ரிசர்வ் பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆன்-லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் ஆள் தேர்வு நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

English summary
That which seems to be a great news to bank job aspirants, State Bank of India is likely to advertise about 2000 job vacancies for the post of clerk/assistants. For SBI Clerk 2016 recruitments, the State Bank of India will conduct entrance examinations online. How to apply for SBI Clerk 2016/ Application procedure for SBI Clerk 2016 Application forms can be filled online only. Candidates can fill the application forms available on the official website of SBI. Candidates have to submit their basic details while filling in the application forms. Application fee of Rs. 600 for general category candidates and Rs.100 for reserved category candidates can be paid both online and offline. Candidates can pay online through credit/debit card or net banking.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia