பெங்களூரு ரேவா பல்கலை.யில் பட்டப்படிப்பு படிக்கலாமா....!!

டெல்லி: பெங்களூரு நகரிலுள்ள ரேவா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பி.ஆர்க், பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி, பிஏஎல்எல்பி, பிபிஏஎல்எல்பி,எம்.காம், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி, எம்ஏ உள்ளிட்ட படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

பெங்களூரு ரேவா பல்கலை.யில் பட்டப்படிப்பு படிக்கலாமா....!!

இந்தப் படிப்பில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பல்கலைக்கழக அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சட்டப் படிப்புகள் பயில சிஎல்ஏடி, எல்எஸ்ஏடி, ரேவா பல்கலைக்கழக பொது சட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெறவேண்டும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்விலும் வெற்றி காணவேண்டும். எம்பிஏ படிப்புகளுக்கு ரேவா பல்கலைக்கழகத்தின் நிர்வாக தகுதித் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்பவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

http://reva.edu.in/admission-2015-2016

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Reva University, Bangalore for admission to undergraduate and post graduate programmes. Admissions are offered in the following programmes for the academic year 2016-17. Candidates can apply online Applicantions can be obtained from the Office of Admissions, REVA University Selection Procedure: Law Programme: Candidates should have secured high score in CLAT/LSAT/ REVA University Common Law Aptitude Test (REVA CLAT) and personal interview MBA Programme: Candidates are required to appear for the REVA University Management Aptitude Test (REVA MAT) conducted by REVA University. MCA programme: Admission based on candidates merit. Important Dates: Closing date of admission: April 30, 2016 Shortlisting of candidates begins on: May 9, 2016
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X