மருத்துவ ஆலோசகர் பணியிடம்....! ரிசர்வ் வங்கியில் ஆளெடுக்கிறாங்க....!!

Posted By:

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு வரும் மே 16-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மருத்துவ ஆலோசகர் பணியிடம்....! ரிசர்வ் வங்கியில் ஆளெடுக்கிறாங்க....!!

மொத்தம் 2 வங்கி மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்ய எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும் அல்லது பொது மருத்துவப் பிரிவில் பட்டமேற்படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் மருத்துவமனையில் குறைந்தது 2 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்ங்கலை அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் The Regional Director, Reserve Bank of India,

Human Resource Management Department, Recruitment Section, Main Building, Shahid Bhagat Singh Marg, Mumbai - 400001 என்ற முகவரிக்கு மே 16-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

English summary
Reserve Bank of India (RBI) has a released a notification on the recruitment for 2 Bank Medical Consultant posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down.Name of the Post: Bank Medical Consultant Number of Posts: 2 Posts. Who is Eligible for the RBI Job?Qualification: Candidates should have completed MBBS Degree in the allopathic system of medicince or having Post Graduate Degree in General Medicine with at least 2 years experience in any hospital or as Medical Practitioner.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia