பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு மதியம் மூன்று மணிக்கு வெளியீடு... இந்த இணையதளத்தில போய் பாருங்க..!

Posted By:

சென்னை : பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுடைய மதிப்பெண் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவினை மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு மதியம் மூன்று மணிக்கு வெளியீடு... இந்த இணையதளத்தில போய் பாருங்க..!

மதிப்பெண்களில் மாற்றமில்லாத தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பாடது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுடைய மதிப்பெண் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு www.dge.tn.nic.in மற்றும் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Above article mentioned about plust 2 retotal mark list details. plust 2 retotal result will be release today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia