நீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு!

கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வுக்கான விடைத்தாள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கடந்த 6ம் தேதி நடைபெற்ற நீட் தோ்வுக்கான விடைத்தாள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான www.cbseneet.nic.in என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை விடைத்தாளை மாணவா்கள் பாா்க்கலாம். தேவைப்படும் பட்சத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

நீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு!

தற்போது வெளியிடப்பட்டுள்ள விடைத்தாளில் மாணவா்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி இணையதளம் வாயிலாக சிபிஎஸ்இ-க்கு முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை!சவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET 2018 Answer Key, Response Sheet, Test Booklet Released At Cbseneet.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X