எம்ஆர்பிஎல் நிறுவனத்தில் ஷிப்பிங் கன்சல்டன்ட் வேலை!!

டெல்லி: மங்களூரு ரிஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் (எம்ஆர்பிஎல்) ஷிப்பிங் கன்சல்டன்ட், ஆலோசகர் பணியிடம் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு ஏப்ரல் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

எம்ஆர்பிஎல் நிறுவனத்தில் ஷிப்பிங் கன்சல்டன்ட் வேலை!!

ஒரே ஒரு பணியிடம் மட்டுமே இங்கு காலியாகவுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நிறுவனம் கோரும் தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும்.

பட்டப்படிப்போ, பட்டமேற்படிப்போ, எம்பிஏ படிப்போ, பி.ஜி. டிப்ளமோ படிப்போ படித்திருத்தல் நல்லது. வயது 65-க்குள் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர் மங்களூரிலுள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை Senior Manager (HR - Recruitment), Mangalore Refinery and Petrochemicals Limited, Post Kuthethur, Mangalore -575030 என்ற முகவரிக்கு வரும் 29-ம் தேதிக்குள் அனுப்பிவிடவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://mrpl.co.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Mangalore Refinery and Petrochemicals Limited (MRPL). MRPL is looking out for Shipping Consultant/Advisor Post. Details of this recruitment is listed below. Notification Details: Advertisement No: 66/2016. Name of the Post: Shipping Consultant/Advisor. Number of Posts: 1 Post. Who is Eligible for the MRPL Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+