மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் காத்திருக்கும் தலைவர் பணியிடம்!!

Posted By:

சென்னை: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் வரும் துறையில் இந்தபப் பணியிடம் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை, வணிகம், வேளாண், பொறியியல், மருத்துவம் இதில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் காத்திருக்கும் தலைவர் பணியிடம்!!

வயது 56-க்குள் இருக்கவேண்டும்.

இதுதொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களை அனுபப்பலாம். விண்ணப்பங்களைத் தயார் செய்து The Department of Higher Education, Ministry of Human Resorce Development Room No. 502, D- Wing, Shastri Bhawan, New Delhi 110 0115 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.

English summary
Ministry of Human Resource Development invited applications for the post of Chairman. The eligible candidates can apply to the post through the prescribed format within 60 days from the date of publication of the advertisement. Ministry of Human Resource Development Vacancy Details Chairman: 01 Post. Eligibility Criteria for Chairman Job ADVERTISEMENT Educational Qualification Doctorate degree in any branch of Science or Arts or Commerce or Agriculture or Engineering or Medicine from a recognized University or Institute. Age Limit: 56 Years. Last Date of Application: 60 days from the date of publication of the advertisement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia