சென்னை : 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என யோசிச்சுட்டு இருக்கிற மாணவக் கண்மணிகளே உங்களுக்காகவே இந்த தொகுப்பு. 12ம் வகுப்பு
முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என்னென்ன கோர்ஸ்கள் இருக்குன்னு தெரியாமலேயே நிறைய பேர் இருக்காங்க.
பிளஸ் 2 ரிசல்ட் வந்து 4 நாள் ஆகிவிட்டது. மாணவ மாணவியர்கள் கல்லூரிகளில் பரபரப்பாக விண்ணப்பங்களை வாங்கி நிரப்பிக் கொண்டு இருக்கும் நேரம் இது. என்னென்ன கோர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக் கிட்டு அப்புறமா ஃபார்ம் நிரப்புங்க.
மெடிக்கல் கோர்ஸஸ்
எம்பிபிஎஸ்
பியூஎம்எஸ் யூனானி
பிஹெச்எம்எஸ் ஹோமியோபதி
பிஏஎம்எஸ் ஆயுர்வேதா
பிஎஸ்எம்எஸ் சித்தா
பிஎன்ஒய்எஸ் நேச்சுரோபதி
பிடிஎஸ் டென்டல்
பிவிஎஸ்சி கால்நடை மருத்துவம்
பாராமெடிக்கல் கோர்ஸஸ்
நர்சிங்
ஃபார்ம் டி
பி ஃபார்ம்
டி ஃபார்ம்
எம் ஃபார்ம்
அனஸ்தீஸியா டெக்னிக்கல்
கார்டியாக் கேர் டெக்னிக்கல்
பெர்பியூசன் டெக்னாலஜி
லெப் டெக்னாலஜி
கிளினிக்கல் ஆப்டோமெட்ரி
டென்டல் ஹைஜீன்
டென்டல் மெக்கானிக்
டென்டல் டெக்னீஷியன்
ஹெல்த் இன்ஸ்பெக்டர்
மெடிக்கல் இமேஜிங் அண்ட் டெக்
மெடிக்கல் லேப் டெக்னீசியன்
மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் டெக்
மெடிக்கல் எக்ஸ்ரே டெக்னீசியன்
நியூக்ளியர் மெடிசின் டெக்
ஆக்குபேசனல் தெரபிஸ்ட்
ஆபரேசன் தியோட்டர் டெக்
ஆப்தாலமிக் அசிஸ்டண்ட்
பிசியோதெரபி
ரெடியோ கிராபிக் அசிஸ்டன்ட்
ரெடியோ தெரபி டெக்னீசியன்
ரிகேபிலிடேசன் தெரபி
ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்
பிளட் டிரான்ஸ்பியூசன் டெக்
பிஎஸ்சி ரீனல் டயாலிஸஸ்
மேலும் தெரிந்து கொள்ள மற்றும் அட்மிஷனுக்கு 8870317856 என்ற நம்பரை அனுகவும்.