கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கப்போறீங்களா? இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..!

12ம் வகுப்பு முடிச்சாச்சு அப்புறமா என்னப் படிக்கலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா மாணவர்களே நீங்கதான் கட்டாயம் இதைப் படிக்கனும்

சென்னை : 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என யோசிச்சுட்டு இருக்கிற மாணவக் கண்மணிகளே உங்களுக்காகவே இந்த தொகுப்பு. 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என்னென்ன கோர்ஸ்கள் இருக்குன்னு தெரியாமலேயே நிறைய பேர் இருக்காங்க.

பிளஸ் 2 ரிசல்ட் வந்து 4 நாள் ஆகிவிட்டது. மாணவ மாணவியர்கள் கல்லூரிகளில் பரபரப்பாக விண்ணப்பங்களை வாங்கி நிரப்பிக் கொண்டு இருக்கும் நேரம் இது. என்னென்ன கோர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக் கிட்டு அப்புறமா ஃபார்ம் நிரப்புங்க.

கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கப்போறீங்களா? இதை கொஞ்சம் பார்த்துட்டு ஃபார்ம் நிரப்புங்க..!

மேலாண்மை படிப்புகள்

பிசினஸ் மேனேஜ்மென்ட்
பேங்க் மேனேஜ்மென்ட்
இவன்ட் மேனேஜ்மென்ட்
ஹால்பிடல் மேனேஜ்மென்ட்
ஹோட்டல் மேனேஜ்மென்ட்
ஹியூமன் ரிசர்வ்ஸ் மேனேஜ்மென்ட்
லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட்

மேலாண்மை படிப்புகள் (புதிய வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள் 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு படிக்கும் கோர்ஸ்கள்)

பிபிஏ / பிபிஎம்
பிபிஏ அவியேசன்
பிபிஏ ஏர் கார்கோ மேனேஜ்மென்ட்
பிபிஏ ஏர்னாட்டிக்கல்
பிபிஏ ரிடெயில் மார்க்கெட்டிங்
பிபிஏ கஸ்டமர் கேர் மேனேஜ்மென்ட்
பிபிஏ ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட்
பிபிஏ கார்கோ மேனேஜ்மென்ட்
பிபிஏ ஆபிஸ் மேனேஜ்மென்ட்
பிபிஏ ஸ்டோர் மேனேஜ்மென்ட்
பிபிஏ மால் மேனேஜ்மென்ட்
பிபிஏ லாஜிஸ்டிக்ஸ்

பிசிஏ எஸ்ஏபி (சாப்)
பிசிஏ கிளவுடு கம்ப்யூட்டிங்

எம்பிஏ லாஜிஸ்டிக்ஸ்
எம்பிஏ அவியேசன்
எம்பிஏ ஹெச் ஆர்
எம்பிஏ மேனேஜ்மென்ட்

ஆர்க்கிடெக்சர் (5 வருடம் + 2)

பிஆர்க் (நட்டா கட்டாயம்)

எம் ஆர்க்

மேலும் தெரிந்து கொள்ள மற்றும் அட்மிஷனுக்கு 8870317856 என்ற நம்பரை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It is time for students to get festive applications in colleges. Find out what the course looks like and then fill out the form.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X