நூலக அறிவியல் பட்டதாரியா? அப்ப உங்களுக்கு கவர்மென்ட் வேலை ரெடி!!

சென்னை: நூலக அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மத்திய அரசு அறிவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் ஒன்றில் பணிபுரிய உங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது.

திருவனந்தபுரம் வலியமலாவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் எனப்படும் Indian Institite of Space Science and Technology(IIST).

நூலக அறிவியல் பட்டதாரியா? அப்ப உங்களுக்கு கவர்மென்ட் வேலை ரெடி!!

இந்த உயர்கல்வி நிலையத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பயிற்சியாளர் எனப்படும் Library and Information Science Trainee பணிக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய இன்ஸ்டிடியூட் விரும்புகிறது. இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் வரவேற்கிறது.

இந்த நிறுவனத்தில் Library and Information Science Trainee பணிக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு ஓராண்டு நடத்தப்படும் பயிற்சியின்போது மாதம் ரூ.12,000 வழங்கப்படும். இந்தப் பணியில் சேர 10.07.2015 தேதியின்படி வயதுவரம்பு 28க்குள் இருக்க வேண்டும்.

பணியில் சேர்வதற்கு முதல் வகுப்பில் Library and Information Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமாந www.iist.ac.in -ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.07.2015-க்குள் சென்று சேர வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

இந்தப் பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் முழுமையான விவரங்களைப் பெற www.iist.ac.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Sebnior Administrative Officer, Recruitment and Review Section, IIST, Valiamala Post, Thiruvananthapuram-695547. Indian Institute of Space Science and Technology(IIST) has invited applications for the post Library and Information Science Trainee. For more details log on to www.iist.ac.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+