ஏப்ரல் 25-ல் வெளியாகிறது கேரள மாநிலம் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...!!

டெல்லி: கேரள மாநில 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 9- ம் முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றன.

தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பணிகள் முடிவடையும். அதைத் தொடர்ந்து மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணி நடைபெறும்.

ஏப்ரல் 25-ல் வெளியாகிறது கேரள மாநிலம் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...!!

கடந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 95.85 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இரண்டு முறை 10-ம் வகுப்புத் தேர்வை கேரளா வாரியம் நடத்தி வருகிறது. முதல் தேர்வு மார்ச் மாதத்திலம், அதைத் தொடர்ந்து மே அல்லது ஜூன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kerala Board SSLC examination 2016 results are likely to be announced on April 25. Students who appeared for the exam can check the results on the official website. About 5 lakh students appeared in the examination, which was conducted from March 9 to March 25. The pass percentage of the Kerala board is increasing in the last few years, and the board expected a sharp rise this year. The pass percentage was 95.85 percent in the last year academic year, which is slightly higher than that of previous year.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X