கார்கில் வெற்றியினை கொண்டாடும் இந்திய இளைஞர்கள் மாணவர்கள்

இந்தியாவின் 18 ஆம் ஆண்டின் கார்கில் வெற்றியில் இந்தியா

By Sobana

இந்தியாவின் மாபெரும் நாள்!!! வெற்றி நாள் இந்திய மாணவர்கள் இளைஞர்கள் அனைவருக்கும் கொண்டாட வேண்டிய நாள் பெரியவர்கள் கார்கில் கதைகூறும் நாள் இந்த நன்நாளில் நாம் அனைவரும ஒன்றினைந்து மறைந்த கார்கில் வீரர்களுக்கும் வென்ற நம் படைக்கும் மரியாதை செலுத்த வேண்டிய நாள் .

ஜூலை 26 ஆம் நாள் இந்தியாவின் இராணுவ வெற்றியாக நாடுமுழுவதும் கொண்டாட்டம்

26/07/2017 இன்றுடன் 18 வருடங்களை கடந்துவிட்டோம் போர்க்கள வெற்றியை கொண்டாடும் இந்நன்நாளில் நாம் ஒன்றினைந்து இந்திய இராணுவத்தை கொண்டாடுவோம் . இந்நாளில் வீரதியாகம் செய்த தியாக உள்ளங்களுக்கு மரியாதை செலுத்துவோம் .

1999 ஜூலை 26 ஆம் நாள் கார்கில் திவாஸ் வெற்றி அறிவிக்கப்பட்டது . இந்தியா ஆப்ரேசன் விஜய் வெற்றியினை அடுத்து கார்கில் திவாஸ் பகுதியில் இருந்து வெற்றி அறிவிக்கப்ப்ட்டது . இந்தியா பாகிஸ்தானிடையே நடைபெற்ற போர் கார்கில் பகுதியில் வெற்றி கொண்டாடப்பட்டது . மாபெரும் நன்நாளில் கார்கில் மற்றும் டெல்லியில் அமர் ஜோதி ஜவான் மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் இந்திய பிரதமர் மரியாதை செய்வார் .

இந்திய எல்லைப பகுதியான லைன் ஆஃப் கன்ட்ரோல் பகுதியை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது இந்தியா எச்சரித்தும் எந்த பயனில்லாத்தால் அதனை எதிர்த்து வேறுவழியின்றி போர் நடைபெற்றது. இரு தரப்பிலும் நடைபெற்ற போர் இளப்பின் விளைவாக இறுதியில் இந்தியா வெற்றியை பெற்றது தொடர்ந்து 60 நாள் நடைபெற்றது போரரில் கார்கில் பகுதியில் இந்தியா தனது வெற்றியை உறுதி செய்தது .

உயர்ந்த மலைப்பகுதியில் நடத்திய அந்த போர் ஒரு பெரிய பாடம் புகட்டியது உலகிற்கு அதுவரைக்கும் அமைதி காத்த இந்தியா தனது சுயமரியாதைக்காகவும் நாட்டு மக்களின் நலன் பாதுகாப்பு கருதியும் பாகீஸ்தானின் அத்துமீரலை தடுத்து நின்று போராடி வென்றது இப்போரில் எண்ணற்ற இழப்புகளை சந்தித்தது இந்தியா .

இந்திய வெற்றியை கொண்டாடும் ஒவ்வொரு இந்தியனும் எடுத்துகொள்ள வேண்டிய உறுதிமொழியான இந்தியாவின் வெற்றியை பங்கு கொள்வதோடு இந்தியாவின் எதிர்கால நலன் கருதி செயல்பட வேண்டும் . இளைஞர்கள் மாணவர்கள் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் . மாணவர்கள் இராணுவத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல முன்வர வேண்டும் ஜெய் ஜவான் ஜெய்ஹிந்!!!!

சார்ந்த பதிவுகள் :

இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானி யுஆர்.ராவ் மற்றும் இஸ்ரோ வளர்ச்சியும்இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானி யுஆர்.ராவ் மற்றும் இஸ்ரோ வளர்ச்சியும்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about kargil divas
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X