கௌஹாத்தி ஐஐடி-யில் பிஎச்.டி. படிப்பு காத்திருக்கு....!!

Posted By:

புதுடெல்லி: அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் சயின்ஸ், என்ஜினீயரிஹ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், பயோ-சயின்ஸஸ், பயோ என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், டிசைன், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பிஎச்.டி. படிப்பில் சேர முடியும்.

கௌஹாத்தி ஐஐடி-யில் பிஎச்.டி. படிப்பு காத்திருக்கு....!!

இந்தப் படிப்புகள் 2016 ஜூலையில் தொடங்கும்.

இந்தப் படிப்பில் சேர என்ஜினீயரிங், டெக்னாலஜி, மெடிக்கல் சயினஸஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்தப் படிப்பில் சேர்வதற்கு கேட், நெட், சீட், இன்ஸ்பையர் தேர்வுகளின் மதிப்பெண்களும் அடிப்படையாகக் கொள்ளப்படும்.

படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 11 ஆகும்.

இந்தப் படிப்பில் சேர கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட விவரங்களை அறிய http://www.iitg.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications have been invited by Indian Institute of Technology (IIT), Guwahati for admission to Doctor of Philosophy (Ph.D) programmes.For more details, on eligibility criteria, visit the official website How to Apply? Candidates can visit the official website to apply online For detailed information on application procedure, visit the official website Selection Procedure: Selection of candidates will be based on the written test and/or interview/portfolio review. Aspirants will also be assessed based on performance in GATE/ NET/ CEED/ INSPIRE, grades/marks in the qualifying examination, etc. Important Dates: Last date to submit the filled-in application form: April 11, 2016. For more information on college and courses, visit the college website

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia