கௌஹாத்தி ஐஐடி-யில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள்..!!

பெங்களூரு: கௌஹாத்தி ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் (ஹாஸ்டல்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கௌஹாத்தி ஐஐடி-யில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள்..!!

மொத்தம் 14 பணியிடங்கள் காலியாகவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் கம்ப்யூட்டர் ஆபீஸ் கோர்ஸ் படித்திருக்கவேண்டும். வயது 27-க்குள் இருத்தல் அவசியம்.

சம்பளமாக ரூ.5,200 முதல் ரூ.20,200 பிளஸ் ரூ.2 ஆயிரம் என்ற விகிதத்தில் இருக்கும்.

மேலும் விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.300 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் கௌஹாத்தியில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பங்களை கௌஹாத்தி ஐஐடி இணையதளமான http://www.iitg.ac.in/ என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புதல் அவசியம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Indian Institute of Technology (IIT) Guwahati for the recruitment of 14 Junior Assistant (Hostel) post. Details of this recruitment are listed below. Name of the Post and Number of Posts: Junior Assistant (Hostel): 14 Posts Who is Eligible for the IIT Guwahati? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisation's requirements. Candidates should have a bachelor's degree with knowledge of computer office applications. Age Limit: 27 years Pay Scale: Rs. 5,200/- to Rs.20200/- + Grade Pay of Rs. 2000/- Application Fee: General and OBC: Rs.300/- SC/ST: Rs.150/- Location of the Job: Guwahati (Assam)
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+