ஜேஇஇ தேர்வில் வெற்றி பெறுவதற்கு கவுன்சிலிங்: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு...!!

டெல்லி: ஐஐடி-ஜேஇஇ தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் உள்ளிட்ட வசதிகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செய்து தரவுள்ளது.

மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வினா-விடை வங்கிக்கான செல்போன் ஆப்-களையும் உருவாக்கவுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, ஒடியா, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 11 மொழிகளில் இந்த ஸ்மார்ட்போன் ஆப் உருவாகவுள்ளது.

ஜேஇஇ தேர்வில் வெற்றி பெறுவதற்கு கவுன்சிலிங்: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு...!!

இதற்கான உத்தரவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பிறப்பித்துள்ளார்.

சிறந்த தரத்தில் இந்த ஆப்-ஐ உருவாக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர் இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து வினா, விடைகள் உருவாக்கப்படும்.

இதில் 2-ம் ஆண்டு ஐஐடி மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 150 தலைப்புகளில் வினா-விடைகள் உருவாக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
To reduce the influence of coaching centres, the HRD ministry has planned an out of the box strategy as part of which IIT students will create modules on various topics to help aspirants clear the fiercely competitive JEE entrance examination for these prestigious institutes. The Smriti Irani-led ministry is working on a plan to create an IIT-Pal app which would have free high-quality study material in 11 languages including English, Hindi, Bengali, Tamil, Telugu, Odiya, Kannada, Malyalam, Marathi, Gujarati and Punjabi. "The material needs to be of the best quality and should cover the syllabus of Physics, Chemistry and Maths in detail. The plan is to invite volunteers from among 2nd year IIT students, who under the guidance of an anchor professor will prepare various topics," senior HRD officials told PTI.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X