அஸ்ட்ரோபிஸிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

டெல்லி: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிஸிக்ஸில் (ஐஐஏ) என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

என்ஜினீயர், செக்ஷன் ஆபீஸர், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், அப்பர் டிவிஷன் கிளார்க், மெக்கானிக், ஜூனியர் ரிசர்ச் அசிஸ்டெண்ட், லெபாரட்டரி அசிஸ்டெண்ட் ஆகிய பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

அஸ்ட்ரோபிஸிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.iiap.res.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை முதலில் ஆன்-லைனில் அனுப்பவேண்டும். பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் மே 13-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

English summary
Applications are invited by Indian Institute of Astrophysics (IIA) for 21 Engineer, Section Officer, Technical Assistant, other posts. Age Limit: Upper Division Clerk: Candidates should not be more than 35 years of ageEngineer/Section Officer: Candidates should not be more than 32 years of age. Other Posts: Candidates should not be more than 30 years of age. How to Apply for the IIA Job? Candidates who are interested in this job can apply online in the prescribed through the Official Website of Indian Institute of Astrophysics (IIA). Important Dates Associated with IIA Job: Last date to apply online: May 13, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia