ஐடிபிஐ வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: ஐடிபிஐ வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஐடிபிஐ வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்கள்!!

கிரேட் பி பிரிவில் செக்யூரிட்டி அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். மொத்தம் 6 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

வயது 25 முதல் 35-க்குள் இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூுலம் ஆட்கள் நியமிக்கப்படுவர்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் ஐடிபிஐ வங்கி இயங்கி வருகிறது. 1964-ல் தொடங்கப்பட்டதாகும். 3 ஆயிரம் ஏடிஎம்கள், 1746 கிளைகளுடன் இயங்கி வருகிறது இந்த வங்கி.

English summary
IDBI Bank, a banking company under the Companies Act, 1956 invited applications for recruitment to the posts of Security Officers (in Grade 'B'). The eligible candidates can apply online to the post through the prescribed format on or before 22 January 2016. IDBI Bank is an Indian government-owned financial service company, formerly known as Industrial Development Bank of India, headquartered in Mumbai, India. It was established in 1964 by an Act of Parliament to provide credit and other financial facilities for the development of the fledgling Indian industry.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia