ஐபிபிஎஸ் எஸ்ஓ தேர்வு: நேர்முகத் தேர்வு கடிதம் ரெடி

சென்னை: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் பர்சனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) எஸ்ஓ தேர்வுக்கான நேர்முகத் தேர்வுக் கடிதங்கள் தயாராகியுள்ளன.

இந்தக் கடிதங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்துக்குச் சென்று டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஐபிபிஎஸ் எஸ்ஓ தேர்வு: நேர்முகத் தேர்வு கடிதம் ரெடி

இந்தத் தேர்வுகள் கடந்த ஜனவரி 30, 31-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. ஐ.டி. அதிகாரி, அக்ரிக்கல்ச்சுரல் ஃபீல்டு அதிகாரி, சட்ட அதிகாரி பணியிடங்களுக்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 26-ம் தேதி வெளியாயின. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்டர்வியூ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இன்டர்வியூ கார்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்டர்வியூ கார்டு பெற விரும்புபவர்கள் http://www.ibps.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.

பின்னர் 'Download your interview call letter for CWE Specialist V' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண், ரோல் நம்பர், பிறந்ததேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவு செய்யவேண்டும். பின்னர் submit Your call letter என்ற இடத்தில் கிளிக் செய்து லெட்டரை டவுன்லோடு செய்யவேண்டும். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்லலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Institute of Banking Personnel Selection (IBPS) has released the interview call letters for SO (Specialist Officer) V interview on the official website. The SO written examination was held on January 30 and 31 for recruitment to the posts of I.T. Officer (Scale-I), Agricultural Field Officer (Scale-I), Rajbhasha Adhikari (Scale-I), Law Officer (Scale I), HR/ Personnel Officer (Scale-I), Marketing Officer (Scale-I) posts. While the results of the SO CWE were announced on February 26. Candidates who have qualified in the CWE exam are eligible to appear for the interview.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X