ஐபிபிஎஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

Posted By:

சென்னை: ஐபிபிஎஸ் சிடபிள்யூஇ எஸ்ஓ தேர்வுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த தேர்வு முடிவுகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் பர்சனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐபிபிஎஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

இந்தத் தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் 30, 31-ம் தேதிகளில் நடைபெற்றன. ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்தத் தேர்வை எழுதினர்.

இதில் தேர்வான மாணவ, மாணவிகளின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களது விவரங்களை அறிய

http://ibps.sifyitest.com/cwesplnov15/ressd_feb16/login.php?appid=5d435a66a46046cd793d7fd472927283

என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். பின்னர் அங்கு பெயர், பதிவு எண் போன்ற விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து முடிவுகளைப் பெறலாம். ரோல் நம்பர், பாஸ்வேர்ட், பிறந்த தேதி ஆகிய விவரங்களையும் பதிவு செய்தால் மட்டுமே முடிவுகள் திரையில் தோன்றும்.

இந்தத் தேர்வு முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் தேவைப்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

English summary
The results for IBPS CWE SO (Specialist Officer) has been declared on the official website of IBPS (Institute of Banking Personnel Selection). Candidates who have taken up the IBPS CWE SO examination can check their scores here. The examination for the same was held on January 30 and 31, 2016. Those candidates who have successfully cleared the IBPS CWE SO examination can now appear for the interview round for final selection process.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia