சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. தடகளம்
அ. கிங் வின்செஸ்டர் கோப்பை ஆ. சார்மினார் டிராபி இ. பெடரேஷன் கோப்பை ஈ. ராதா மோகன் கோப்பை
(விடை : பெடரேஷன் கோப்பை)
2. போலோ
அ. எஸ்றா கோப்பை ஆ. சிங்கானியா டிராபி இ. ருயா தங்க கோப்பை ஈ. ஹோல்கர் டிராபி
(விடை : எஸ்றா கோப்பை)
3. கூடைப்பந்து
அ. பாசலட் ஜா டிராபி ஆ. கிங் கோப்பை இ. டிசிஎம் டிராபி ஈ. பெங்களூர் ப்ளூஸ் சேலஞ் கோப்பை
(விடை : பாசலட் ஜா டிராபி)
4. பூப்பந்து
அ. மகாராஜா ரஞ்சித் சிங் தங்க கோப்பை ஆ. ஜூல்ஸ் ரிமெட் கோப்பை இ. ஐஎஸ்ஏ கேடயம் ஈ. அகர்வால் கோப்பை
(விடை : அகர்வால் கோப்பை)
5. டேபிள் டென்னிஸ் (ஆண்கள்)
அ. குலாம் அஹ்மத் டிராபி ஆ. தங்க கோப்பை இ. பெர்னா பெல்லாக் கோப்பை ஈ. சிங்கானியா டிராபி
(விடை : பெர்னா பெல்லாக் கோப்பை)
6. கிரிக்கெட்
அ. சிசர் கோப்பை ஆ. அந்தோணி டிராபி இ. ருயா தங்க கோப்பை ஈ. ஹோல்கர் டிராபி
(விடை : அந்தோணி டிராபி)
7. கால்பந்து
அ. பேகம் ஹஸாரத் மஹால் கோப்பை ஆ. முருகப்பா தங்க கோப்பை இ. சிங்கர் கோப்பை ஈ. பெங்களூர் ப்ளூஸ் சேலஞ் கோப்பை
(விடை : பேகம் ஹஸாரத் மஹால் கோப்பை)
8. ஹாக்கி (பெண்)
அ. நேரு கோப்பை ஆ. ஜவகர்லால் நேரு கோப்பை இ. பேகம் ரசூல் டிராவி ஈ. பி.சி. குப்தா டிராபி
(விடை : பேகம் ரசூல் டிராவி)
9. ஹாக்கி
அ. அகா கான் கோப்பை ஆ. ரோவர்ஸ் கப் இ. பெங்களூர் ப்ளூஸ் சேலஞ் கோப்பை ஈ. திருவாங்கூர் கோப்பை (பெண்கள்)
(விடை : அகா கான் கோப்பை)
10. மோபி டிக் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. எஃப். ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் ஆ. மார்க் ட்வைன் இ. ஹெர்மன் மெல்வில் ஈ. வில்லியம் கோல்டிங்
(விடை : ஹெர்மன் மெல்வில்)