சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. காவிரி நதி பாயும் இந்திய நகரம்?
அ. கோயம்புத்தூர் ஆ. திருவாரூர் இ. திருநெல்வேலி ஈ. திருச்சி
(விடை : திருச்சி)
2. கிருஷ்ணா நதி பாயும் இந்திய நகரம்?
அ. திப்ருகார் ஆ. நாசிக் இ. ஜாம்செட்பூர் ஈ. விஜயவாடா
(விடை : விஜயவாடா)
3. கோதாவரி நதி பாயும் இந்திய நகரம்?
அ. ஜாம் செட்பூர் ஆ. சூரத் இ. உஜ்ஜைன் ஈ. நாசிக்
(விடை : நாசிக்)
4. முசி நதி பாயும் இந்திய நகரம்?
அ. கர்னூல் ஆ. நாசிக் இ. விஜயவாடா ஈ- ஹைதராபாத்
(விடை : ஹைதராபாத்)
5. மகாநதி பாயும் இந்திய நகரம்?
அ. சூரத் ஆ. கொல்கத்தா இ. சம்பல்பூர் ஈ. கட்டாக்
(விடை : கட்டாக்)
6. ஹீக்ளி நதி பாயும் இந்திய நகரம்?
அ. கட்டாக் ஆ. நாசிக் இ. உஜ்ஜைன் ஈ. கொல்கத்தா
(விடை : கொல்கத்தா)
7. பிரம்மபுத்திரா நதி பாயும் இந்திய நகரம்?
அ. பரேலி ஆ. அகமதாபாத் இ. திப்ரூகார் ஈ. உஜ்ஜைன்
(விடை : திப்ரூகார்)
8. ஸ்வர்ணரேகா நதி பாயும் இந்திய நகரம்?
அ. விஜயவாடா ஆ. நாசிக் இ. ஜாம்செட்பூர் ஈ. கர்னூல்
(விடை : ஜாம்செட்பூர்)
9. தப்தி நதி பாயும் இந்திய நகரம்?
அ. கோட்டா ஆ. ஜபல்பூர் இ. சூரத் ஈ. அயோத்தி
(விடை : சூரத்)
10. மாண்டவி நதி பாயும் இந்திய நகரம்?
அ. சம்பல்பூர் ஆ. கொல்கத்தா இ. பன்ஜி ஈ. கட்டாக்
(விடை : பன்ஜி)