மருத்துவத் தேர்வில் வீடியோ பதிவு தேவை! கல்லூரிகளுக்கு மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான மருத்துவ தேர்வு நடைபெறும்போது, அதன் நடைமுறையை ஒரு மணி நேரமாவது வீடியோ பதிவு செய்யவேண்டும் என்று அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குனர் ஷம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பி

மருத்துவத் தேர்வில் வீடியோ பதிவு தேவை! கல்லூரிகளுக்கு மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

கூறியுள்ளதாவது:

அனைத்து மருத்துவக் கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளிலும் நடைபெறும் தேர்வுகளின் முக்கிய நடைமுறைகளை, ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த, முதுநிலை தேர்வு கண்காணிப்பாளர்கள், தேர்வு நடைமுறைகளின் தலைவராகவும், மதிப்பீட்டாளராகவும் செயல்படுவர். மற்ற அனைத்து கண்காணிப்பாளர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டாளர்களின் கையொப்பத்துடன் பூர்த்தி செய்து, ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மருத்துவக் கல்வி வாரிய இயக்குனர் ஷம்பு சரண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Medical Commission (NMC) has directed medical colleges across the country to furnish video recordings of the forth-coming annual MBBS examinations of every phase in order to be granted renewal of permissions.Highlighting that the submission of such video recordings along with the completed Standard Assessment Form- C is necessary to be allowed renewal permission and if the colleges fail to submit such info, they shall have to face appropriate action as deemed fit.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+