ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப் படிப்புகள் மீண்டும் கொண்டுவரப்படுமா? யுஜிசி புதிய திட்டம்.!

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரையினை வெளியிட்டுள்ளது.

By Saba

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டுவந்த நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த 4 ஆண்டுகள் படிப்பை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் தொடர்பாக யுஜிசி சார்பில் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு இந்த பரிந்துரையினை வழங்கியுள்ளது. முன்னதாக, மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு வெளியிட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையிலும் இந்த நான்கு ஆண்டு படிப்பை கொண்டுவருவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Five Years after Scrapping Controversial FYUP, UGC Panel Recommends Four-Year UG Courses
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+