குறைந்த கட்டணத்தில் டேலி - ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி!

Posted By:

சென்னை: ஆசிர்வதிக்கப்பட்ட சமூக நெட்வொர்க் சமூகத்தின் தொழில் பயிற்சி மையம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட (230/2005) நிறுவனமாகும். இங்கு மாணவர்கள் குறுகிய காலத்தில் குறைந்த பயிற்சிக் கட்டணத்தில் பகுதி நேர வகுப்பில் சேர்ந்து படிக்கலாம்.

டிப்ளமோ கோர்ஸஸ்

குறைந்த கட்டணத்தில் டேலி - ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி!

எம்எஸ் - ஆபிஸ்
டெஸ்க் டாப் பப்ளிகேஷன் (DTP)
டேல்லி (Tally)
டைபிங்
ஸ்போக்கன் இங்கிலீஸ்

பகுதி நேர கோர்ஸஸ்

எம் எஸ் ஆபிஸ்
டெஸ்க் டாப் பப்ளிகேஷன் (DTP)
டேல்லி (Tally)
ஸ்போக்கன் இங்கிலீஸ்

எம்எஸ் - ஆபிஸ் கட்டணம் ரூ. 3500/- 40 நாட்களில் எம்எஸ் ஆபிஸ் மற்றும் டைபிங் கற்றுத் தரப்படும்.

டெஸ்க் டாப் பப்ளிகேஷன் (DTP) - கட்டணம் ரூ. 4500/- இது மூன்று மாதக் கோர்ஸாகும். இதில் பேஜ் மேக்கர், கோரல் டிரா, போட்டோ சாப் ஆகியவைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

டேல்லி (Tally) கட்டணம் ரூ. 3500/- 40 நாட்களில் டேல்லி இங்கு கற்றுத் தரப்படும்.

ஸ்போக்கன் இங்கிலீஸ் கட்டணம் ரூ. 5000/- இது மூன்று மாதக் கோர்ஸாகும்.

அனைத்துக் கோர்ஸ் முடிவிலும் உங்களுக்கு (அரசு அங்கீகாரம் பெறப்பட்ட) சான்றிதழ் வழங்கப்படும்.

ஒவ்வொரு கோர்ஸிற்கும் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணமாக ரூ. 200/- வசூலிக்கப்படுகிறது.

நீங்கள் பெறும் இந்தச் சான்றிதழ்களை அரசாங்கத் தேர்வில் கேட்கப்படும் கணிணி சான்றிதழ்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஏழை எளிய மாணவர்களும் பயன் பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் கணிணி மற்றும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது.

உங்கள் கட்டணத்தை சுலப தவணை முறையிலும் நீங்கள் செலுத்தலாம். விருப்பம் உள்ள மைலாப்பூர் சுற்று வட்டார மாணவ மாணவியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -

நம்பர் 8/13, ரோஸரி சர்ச் ரோடு,
சாந்தோம்,
சென்னை - 600004.
தொலைபேசி எண் - 98415 34877

English summary
Blessed social network society vocational training centre courses - dtp, ms office, tally, spoken english.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia