பிகார் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் தயார்!!

Posted By:

சென்னை: பிகார் மாநில முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (Bihar PGMAT) ஹால் டிக்கெட்டுகள் தயாராகிவிட்டன.

இந்த ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்திலிருந்து இப்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

பிகார் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் தயார்!!

http://bceceboard.com/Home.php என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வு மார்ச் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. பிகார் மாநில ஒருங்கிணைந்து நுழைவுத் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எம்டி, எம்எஸ், பிஜி டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்.

ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்ய விரும்புவோர் www.bceceboard.com என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர் பதிவு எண்ணைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

தேர்வு 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெறும். மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும்.

English summary
The Bihar PGMAT (Post Graduate Medical Admission Test) admit cards will be available to download on the official website tomorrow. Click Here to download the admit card. The exam is scheduled to be conducted on March 6 by the Bihar Combined Entrance Competitive Examination Board (BCECEB) to offer admissions into MD / MS / PG Diploma (PGD) courses in various colleges of Bihar.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia