பி.எட். படிப்பு விண்ணப்பிக்கும் தேதி: சாஸ்த்ரா பல்கலை.யில் நீட்டிப்பு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான விண்ணப்பங்களை ஜன. 18-ம் தேதி வரை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ம் தேதி வரை கொடுக்கலாம் என்று இருந்த நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஜன. 18-ஆம் தேதி வரை அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.sastra.edu-ல் தெரிந்துகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sastra university has extended the B.ed admission date extended in university. For more details students can logon into www.sastra.edu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X