சென்னை : 12ம் வகுப்பு முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என யோசிச்சுட்டு இருக்கிற மாணவக் கண்மணிகளே உங்களுக்காகவே இந்த தொகுப்பு. 12ம் வகுப்பு
முடித்த பிறகு என்னப் படிக்கலாம் என்னென்ன கோர்ஸ்கள் இருக்குன்னு தெரியாமலேயே நிறைய பேர் இருக்காங்க.
பிளஸ் 2 ரிசல்ட் வந்து 4 நாள் ஆகிவிட்டது. மாணவ மாணவியர்கள் கல்லூரிகளில் பரபரப்பாக விண்ணப்பங்களை வாங்கி நிரப்பிக் கொண்டு இருக்கும் நேரம் இது. என்னென்ன கோர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக் கிட்டு அப்புறமா ஃபார்ம் நிரப்புங்க.
அறிவியல் படிப்புகள்
பி.எஸ்.சி இயற்பியல்,
பி.எஸ்.சி வேதியியல்
பி.எஸ்.சி தாவரவியல்
பி.எஸ்.சி விலங்கியல்
பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.எஸ்.சி கணிதம்
பி.எஸ்.சி பிசிஎம்
பி.எஸ்.சி சிபிஇசட்
பி.எஸ்.சி பாரஸ்ட்ரி
பி.எஸ்.சி டயட்யிசியன் மற்றும் நியூட்ரிசியன்
பி.எஸ்.சி ஹோம் சயின்ஸ்
பி.எஸ்.சி அக்ரிகல்சர் சயின்ஸ்
பி.எஸ்.சி ஹார்ட்டிகல்சர்
பி.எஸ்.சி செரிகல்சர்
பி.எஸ்.சி ஓசியனோகிராபி
பி.எஸ்.சி மெல்ஸேராலஜி
பி.எஸ்.சி ஆர்தோபோலஜி
பி.எஸ்.சி போர்செனிக் சயின்ஸ்
பி.எஸ்.சி ஃபுட் டெக்னாலஜி
பி.எஸ்.சி டெய்ரி டெக்னாலஜி
பி.எஸ்.சி ஹோட்டல் மேனேஜ்மென்ட்
பி.எஸ்.சி ஃபேசன் டிசைன்
பி.எஸ்.சி மாஸ் கம்யூனிகேசன்
பி.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா
பி.எஸ்.சி மல்டி மீடியா
பி.எஸ்.சி 3டி அனிமேசன்
வணிகப் படிப்புகள்
சிஏ சாட்டர்டு அக்கோண்ட்
சிஎம்ஏ காஸ்ட் மேனேஜ்மென்ட்
சிஎஸ் கம்பெனி செக்ரட்டரி (பவுண்டேசன்)
பிகாம் ரெகுலர்
பிகாம் டெக்சேஷன் மற்றும் டெக்ஸ் செயல்முறை
பிகாம் டிராவல் மற்றும் டூரிசம்
பிகாம் பேங்க் மேனேஜ்மென்ட்
பிகாம் புரபஷ்னல்
பிபிஏ/ பிபிஎம் ரெகுலர்
பிஃஎப்எம் பேச்சுலர் ஆப் பினான்சியல் மேனேஜ்மென்ட்
பிஎம்எஸ்
பிஏஃஎப்
மனிதநேய படிப்புகள்
அட்வர்டைஸ்ங்
பிஎஸ் ஜெனரல்
கிரிமினலாஜி
எக்னாமிக்ஸ்
பைன் ஆர்ட்ஸ்
பாரின் லெங்குவேஜ்
ஹோம் சயின்ஸ்
இன்ட்யிரியர் சயின்ஸ்
ஜெனலிசம்
லைபரரி சயின்ஸ்
பிசிக்கல் எஜிகேசன்
பொலிடிக்கல் சயின்ஸ்
சைக்காலஜி
சோசியல் ஒர்க்
சோசியாலஜி
டிராவல் மற்றும் டூரிசம்
சட்டப் படிப்புகள்
எல்எல்பி
பிஏ + எல்எல்பி
பிகாம் + எல்எல்பி
பிபிஎம் + எல்எல்பி
பிபிஏ + எல்எல்பி
மேலும் தெரிந்து கொள்ள மற்றும் அட்மிஷனுக்கு 8870317856 என்ற நம்பரை அனுகவும்.