தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு... அண்ணா பல்கலை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று பி.இ. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,40,077 பேர் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 20ல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு... அண்ணா பல்கலை அறிவிப்பு

பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று ஜூன் 22ந் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலை இணையதளத்தில் பொறியில் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். http://rank.annauniversitycounselling.com/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று தரவரிசை பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மருத்துவ கலந்தாய்வினைப் பொறுத்து பொறியியல் கலந்தாய்வு தேதி தள்ளிப்போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above article mentioned about Anna university Engineering Admission Ranking list Released today.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+