மாணவர்களே.....தயாரா.....பி.இ., பி.டெக் படிக்க அண்ணா பல்கலை.யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

டெல்லி: சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2016-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது.

மாணவர்களே.....தயாரா.....பி.இ., பி.டெக் படிக்க அண்ணா பல்கலை.யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

இந்தப் படிப்பில் சேர 12-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இயற்பியல், வேதியல், கணிதப் படிப்புகளை அவர்கள் பிளஸ்-2வில் படித்திருக்கவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள் ஆகியோர் 45 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்கள் 40 சதவீத மதிப்பெணக்ள் பெற்றிருந்தாலே போதுமானது.

விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பிய பிறகு அதை பிரிண்ட் -அவுட் எடுத்து தகுந்த ஆவணங்களை இணைத்து 'The Secretary, TNEA, Anna University, Chennai- 600025' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

ஏப்ரல் 15-ம் தேதி முதலே விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்-லைனில் அனுப்பி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு வந்த ஒரு வாரம் வரை விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.annauniv.edu/tnea2016/

மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.annauniv.edu -ல் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University invites applications for admissions into B.E and B.Tech courses for the academic sessions 2016. Interested candidates to apply for Anna University can read through for information on eligibility criteria, application procedure, selection procedure and important dates. Eligibility: Candidates must have passed Class 12 or equivalent Candidates must a minimum marks of 50% in PCM combined. Candidates belonging to the backward class including backward class Muslim, should have a minimum score of 45% MBC, DNC, SC,SCA,ST candidates should have a minimum of 40% in PCM.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X