நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்தப் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்கள் மட்டுமே. 6 மாத காலத்துக்கு இங்கு பணியாற்றலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!!

 

இயற்பியல் பிரிவுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பணிக்கு விணணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் இயற்பியலில் பிஎச்.டி. முடிதிருக்கவேண்டும்.

சம்பளம் மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஜூன் 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University, Chennai has released a notification on the recruitment for 6 Teaching Fellow posts purely temporary for a period of 6 months at Department of Physics of College of Engineering Guindy Campus. Details of Anna University, Chennai recruitment are listed below. Name of the Post: Teaching Fellow (Physics) Number of Posts: 6 posts Who is Eligible for the Anna University Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisation's requirement. Qualification becomes mandatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates who are applying for this post should have Ph.D (Physics) / M.Sc. (Physics / Materials Science) with Ph.D Thesis submitted or M.Sc.(Physics / Materials Science) with M.Phil (Physics). Pay Scale: Rs.20,000/- per month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X