துளு மொழியில் தேர்வு எழுத 25 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: துளு மொழியில் தேர்வு எழுதுவதற்காக 25 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஆங்கிலம், கன்னட மொழிகளைத் தொடர்ந்து 3-வது மொழியான துளுவிலும் தேர்வு எழுத கர்நாடக மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. துளு மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் இந்தத் தேர்வை துளு மொழியில் எழுதலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துளு மொழியில் தேர்வு எழுத 25 மாணவர்கள் விண்ணப்பம்

இதைத் தொடர்ந்து தென் கன்னட மாவட்டத்திலுள்ள 25 துளு மொழி பேசும் மாணவர்கள் இந்தத் தேர்வை கன்னடத்தில் எழுத விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த மாணவர்களின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது.

இந்த ஆண்டில் புத்தூர் ராமகுஞ்சா பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்களும், பிரகதி பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களும், கன்னடப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A total of 25 students would appear for the Tulu language test in the Secondary School Leaving Certificate exams in Dakshina Kannada district this year, a release here said. Last year, 17 students had appeared for the examination. The examinations would be held during March and April. Of the 25 students, 10 are from Ramakunja English Medium School at Puttur, 11 from Pragathi English Medium School and four from a Kannada Medium School here. All the students had chosen Tulu as their third languageGovernment had issued orders for teaching Tulu as third language in Dakshina Kannada and Udupi districts in the year 2010 to boost the study of the language. Tulu is a language spoken by a section of people belonging to southern Karnataka and nort
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X