12-வது தேர்ச்சியா? ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (WCL) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Staff Nurse பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (WCL) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Staff Nurse பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 56 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (WCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 56

பணி : Staff Nurse

கல்வித் தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 'A' Grade Nursing Diploma/ Certificate பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.31,850 ஊதியமாக வழங்கப்படும்.

அதிகாரப்புர்வ அறிவிப்பு : http://103.59.142.228:8081/wclweb/recruitment_2021.pdf

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.westerncoal.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
western coal Limited (WCL) Recruitment 2021: Apply for Staff Nurse Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+