Nilgiris Cantonment Board safaiwala Recruitment 2022 :எட்டாம் வகுப்பு பாஸ்? மத்திய அரசில் நிரந்தர வேலை...!

ரூ.50 ஆயிரத்தில் மத்திய அரசு வேலை 2022

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டில் நான்கு காலிப் பணியிடங்களுக்கு தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு, நீலகிரி

மேலாண்மை : மத்திய அரசு

ரூ.50 ஆயிரத்தில் மத்திய அரசு வேலை...!

பணி விவரம்

Ø தூய்மை பணியாளர் (Safaiwala)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 4

நோட் இட் ப்ளீஸ்...!

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 02.12.2022

வயது வரம்பு

தூய்மை பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் 21 முதல் அதிகப்பட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்குத் திறமை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதி

தூய்மை பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். அலுவலகம் தமிழ்நாட்டில் உள்ளதால், தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்

தூய்மை பணியாளர் திறமை தேர்வுக்காக, ரூ.150/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

SC/ST/Widow/DAP/Transgender பிரிவினருக்குத் தேர்வு கட்டணம் கிடையாது. கட்டணத்தை IMPS/NEFT/RTGS போன்றவற்றை உபயோகப்படுத்தி, ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்த வேண்டிய கணக்கு

Name: The Chief Executive Officer,

Account No: 38748594809,

IFSC Code: SBIN0000828, Bank: State Bank of India,

Branch: Coonoor

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் Wellington Cantonment Board அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பதிவிறக்கத்துக்கு....!

https://wellington.cantt.gov.in/recruitment/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாளான 02.12.2022 மாலை 5 மணிக்கு வந்து சேர வேண்டும்.

பணி பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://wellington.cantt.gov.in/recruitment/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://wellington.cantt.gov.in/wp-content/uploads/sites/57/2022/11/RectNotice003.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Nilgiris Wellington Cantonment Jobs 2022: Cantonment Board Wellington office in Nilgiris under the Union Ministry of Defense has issued a permanent employment notification for up to 8th standard. An opportunity to learn... Don't miss it..!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+