ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டு வரும் பிரபல எப்எம்சிஜி நிறுவனத்தில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டு வரும் பிரபல எப்எம்சிஜி நிறுவனத்தில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் கொண்ட நபர்கள் வரும் 20-06-2018 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்!

தகுதி: ஐடிஐ தேர்ச்சி.
வயது: 18-25 வரை ( ஆண், பெண்)

காலியிடம்: பிட்டர், எலக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், டர்னர், வயர்மேன், எம்எம்வி, இஎம், ஐஎம்.

தேர்ச்சி பெற்ற ஆண்டு: 2014-2017 மட்டும்.

தகுதி: ஐடிஐ முடித்து இரண்டு ஆண்டு என்சிவிடி (NCVT) பயிற்சி பெற்றவர்கள் மட்டும்.

நேர்முகத்தேர்வு தேதி: ஜூன் 20.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Seshasayee institute of Technology (SIT)
Ariyamangalam,Trichy.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய கீழ் கண்ட எண்களை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

Contact: 6382615693,7338831137

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Walk in interview in trichy for ITI freshers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+