கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில், காலியாக உள்ள கால்நடை ஆலோசகர்(Veterinary Consultant) பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
முக்கிய தகவல் என்னனா...! தேர்வு இல்லைங்கோ...! நேர்காணல் மட்டும் தான்....! தகுதியான நபர் எனில் பணி வாய்ப்பு நிச்சயம் என்பதை மறக்காதீங்க....!
நிர்வாகம்: ஆவின் நிறுவனம்
மேலாண்மை: மாநில அரசு
நேர்காணல் நடக்கும் தேதி: 17.05.2023
பணி விவரம்: கால்நடை ஆலோசகர் (veterinary consultant)

பணியிடம்
கன்னியாகுமரி
கல்வி தகுதி
· அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
· விண்ணப்பதாரர்கள் கட்டாயம் டிகிரியை 'Veterinary Council'லில் பதிவு செய்திருக்க வேண்டும்.
· கார், இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.
· அதேபோல அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.
தேர்வு முறை
குட் நியூஸ்..!
தேர்வு இல்லாமல் நேர்காணல் வாயிலாக, மேற்குறிப்பிட்ட பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர்.
ஊதியம்
மாதம் ரூ.43,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்
தேர்வு முறை
கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் 17.05.2022 அன்று நடக்கும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்
The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd.,
K.P.Road,
Nagercoil - 629 003. , Tamil Nadu .
Email : [email protected]
Tel : 04652 - 230356
Fax: 04652-230785
நேர்காணல் நடக்கும் நேரம்: காலை 11:30
வயது வரம்பு, பணி நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறக்காதீங்க...! நேர்காணலுக்கு போக....!
நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் உடன் கொண்டு வர வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications












