ரூ.2.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய VOC துறைமுகத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOC) காலியாக உள்ள Senior Deputy Chief Accounts Officerபணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOC) காலியாக உள்ள Senior Deputy Chief Accounts Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு மத்திய அரசின் Cost and Works Accountants துறையில் பணியாற்றியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய VOC துறைமுகத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம் (VOC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Deputy Chief Accounts Officer

தகுதி :

Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் அல்லது Institute of Cost and Works Accountants of India நிறுவனத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.80,000 முதல் ரூ.2,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.vocport.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.09.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004

தேர்வு முறை : விண்ணப்பதாரர் மதிப்பெண் அடைப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vocport.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
VOC Port Trust Recruitment 2021: Apply for Senior Deputy Chief Accounts Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+