Mega Job Fair in villupuram 2023 விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...!

villupuram Mega Private Job Fair 2023

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டு மையம் (விழுப்புரம்) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

15 ஆயிரம் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு 2023

எங்கே....!

செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள சாணக்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

15 ஆயிரம் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்...!

15 ஆயிரம்?

முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன

இளநிலை பட்டம் முதல் பி.இ., வரை

இந்த முகாமில் இளநிலை பட்டம் படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம். கோவை, திருவள்ளூர், தென்காசி, திருச்சியை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.

மறக்காதீங்க...!

நேர்காணல் பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/162301310011

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/162301310011

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mega Employment Camp 2023 at Villupuram:150 leading private companies from fields like medicine, agriculture, sales, engineering are going to participate and select the deserving people for their companies.When...!A massive private sector employment camp will be held at Villupuram on Saturday, February 11.An opportunity for interested and qualified youths to participate and get a job opportunity for themselves... Don't miss it youths...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+