UPSC 2021: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் வேலைகள்! அழைக்கும் யுபிஎஸ்சி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தற்போது உதவி பேராசிரியர், பேராசிரியர், மூத்த பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தற்போது உதவி பேராசிரியர், பேராசிரியர், மூத்த பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பொறியியல், பி.டெக், பி.இ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC 2021: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் வேலைகள்! அழைக்கும் யுபிஎஸ்சி!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பேராசிரியர், பேராசிரியர், மூத்த உதவியாளர், Associate Professor, Deputy Director உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 36

கல்வித் தகுதி :

Assistant Professor - இளநிலை பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல், தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Professor - Electrical Engineering பாடத்தில் இளநிலை அல்லது முதநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Assistant - Mining Engineering பாடங்களில் இளநிலை அல்லது பொறியியல், தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Associate Professor - இளநிலை பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல், தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Director - Economics, Statistics, Mathematics, Commerce, Psychology, Sociology, Social Work துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Joint Assistant Director - பி.டெக், பி.இ, பி.எஸ்சி அல்லது Electronics, Electronics மற்றும் Telecommunication, Electronics மற்றும் Communication பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • Assistant Professor - 35 வயது
  • Professor - 53 வயது
  • Senior Assistant மற்றும் Deputy Director - 40 வயது
  • Associate Professor - 50 வயது
  • Joint Assistant Director - 30 வயது

ஊதியம் : இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 8 முதல் அதிகபட்சம் லெவல் 14 வரை ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 02.12.2021 தேதிக்குள் https://www.upsc.gov.in/apply-online என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அதற்கான நகலினை 03.12.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2021: Apply Online For various Professor, Senior Assistant & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+