UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

உதவி செயலாளர், ஆராய்ச்சி அதிகாரி என மொத்தம் 9 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

யுபிஎஸ்சி பணி விபரங்கள்:

யுபிஎஸ்சி பணி விபரங்கள்:

தற்போது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் உதவிச் செயலாளர் - 01, ஆராய்ச்சி அதிகாரி - 01, விஞ்ஞானி சி - 03, விஞ்ஞானி பி- 01, நூலக உதவியாளர் - 03 என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணை அனைத்தும் மத்திய அரசிற்கு உட்பட்ட வேறு வேறு துறையில் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு :

வயது வரம்பு :

மேற்குறிப்பிட்ட உதவிச் செயலாளர் பணிக்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதேப் போன்று ஆராய்ச்சி அதிகாரி பணிக்கு 35, விஞ்ஞானி - சி மற்றும் விஞ்ஞானி - பி பணிக்கு 40, நூலக உதவியாளர் மற்றும் தகவல் அதிகாரி பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

ஆராய்ச்சி அதிகாரி பணிக்கு M.A Economics, M.Sc Mathematics, M.A Sociology, M.A Social Work, விஞ்ஞானி - சி பணிக்கு B.E Civil Engineering, M.E Hydrology and Water Resources Engineering, M.Sc Geology, விஞ்ஞானி - பி பணிக்கு எம்.எஸ்சி, பிஇ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், நூலக உதவியாளர் மற்றும் தகவல் அதிகாரி பணிக்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

மேற்குறிப்பிட்ட யுபிஎஸ்சி-யின் அனைத்துப் பணியிடங்கள் குறித்த விபரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Advt-06_2020-Eng_0.pdf அல்லது https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.பிப் என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.in இணையதளம் மூலம் 30.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மேலே உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ தளத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2020: Application invited for various vacancies upsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+